பொது செய்தி

தமிழ்நாடு

துணை மின் நிலையம் 20 இடங்களில் திறப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை:எரிசக்தித் துறை சார்பில் 517.39 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, 20 துணை மின் நிலையங்களை, முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 517.39 கோடி ரூபாய் மதிப்பில், 20 துணை மின் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் 39 துணை மின் நிலையங்களில், 141.61 கோடி ரூபாய் மதிப்பில், 40 திறன் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றை
 துணை மின் நிலையம் 20 இடங்களில் திறப்பு

சென்னை:எரிசக்தித் துறை சார்பில் 517.39 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, 20 துணை மின் நிலையங்களை, முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 517.39 கோடி ரூபாய் மதிப்பில், 20 துணை மின் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் 39 துணை மின் நிலையங்களில், 141.61 கோடி ரூபாய் மதிப்பில், 40 திறன் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றை நேற்று, தலைமை செயலகத்தில் இருந்தபடி, வீடியோ கான்பரன்ஸ் வழியே, முதல்வர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை செயலர் இறையன்பு, எரிசக்தி துறை முதன்மை செயலர் ரமேஷ்சந்த் மீனா, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X