பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகல்லுாரி செய்திகள்

Added : நவ 25, 2021
Share
Advertisement
ராஜபாளையம் :ராஜபாளையத்தில் இந்திய தொல்லியல் நிறுவன கோயில்கள் பிரிவு, ராஜூக்கள் கல்லுாரி முதுகலை,வரலாற்று ஆய்வு மையம் இணைந்து பாரம்பரிய சின்னங்கள் பற்றிய கண்காட்சி ,சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. உதவி பேராசிரியர் கந்தசாமி வரவேற்றார். கல்லுாரி செயலர் சிங்கராஜ்,முதல்வர் வெங்கடேஷ்வரன், ஆய்வு மைய துறை தலைவர் வெங்கட்ராமன் பேசினர்.இந்திய தொல்லியல் கண்காணிப்பாளர்

ராஜபாளையம் :ராஜபாளையத்தில் இந்திய தொல்லியல் நிறுவன கோயில்கள் பிரிவு, ராஜூக்கள் கல்லுாரி முதுகலை,வரலாற்று ஆய்வு மையம் இணைந்து பாரம்பரிய சின்னங்கள் பற்றிய கண்காட்சி ,சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. உதவி பேராசிரியர் கந்தசாமி வரவேற்றார். கல்லுாரி செயலர் சிங்கராஜ்,முதல்வர் வெங்கடேஷ்வரன், ஆய்வு மைய துறை தலைவர் வெங்கட்ராமன் பேசினர்.இந்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசினார். இணைப்பேராசிரியர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X