மாநில பூப்பந்தாட்ட போட்டி கிட்ஸ் கிளப் மாணவர் தேர்வு| Dinamalar

மாநில பூப்பந்தாட்ட போட்டி கிட்ஸ் கிளப் மாணவர் தேர்வு

Added : நவ 25, 2021
Share
திருப்பூர்: மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டிக்கு கிட்ஸ் கிளப் மாணவர் தேர்வு பெற்றுள்ளார்.மாநில பூப்பந்தாட்ட அணிக்கான தகுதித்போட்டி சின்னசாமி அம்மாள் பள்ளியில் நடந்தது. இதில், கிட்ஸ்கிளப் பள்ளி மாணவன் திவ்யபிரகாஷ், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்று அசத்தியுள்ளான். மேலும், சேலம் மாவட்டத்தில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளான்.பள்ளி

திருப்பூர்: மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டிக்கு கிட்ஸ் கிளப் மாணவர் தேர்வு பெற்றுள்ளார்.மாநில பூப்பந்தாட்ட அணிக்கான தகுதித்போட்டி சின்னசாமி அம்மாள் பள்ளியில் நடந்தது. இதில், கிட்ஸ்கிளப் பள்ளி மாணவன் திவ்யபிரகாஷ், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்று அசத்தியுள்ளான். மேலும், சேலம் மாவட்டத்தில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளான்.பள்ளி தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி, செயலாளர் நிவேதிகா, நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா, பள்ளி முதல்வர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அனைவரும் மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X