அரசியல் செய்தி

தமிழ்நாடு

டிசம்பர் 1ல் கூடுகிறது அ.தி.மு.க., செயற்குழு

Added : நவ 25, 2021
Share
Advertisement
அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், டிசம்பர் 1ல் நடக்க உள்ளது.மாவட்ட செயலர்கள் கூட்டம் முடிந்த நிலையில், அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், டிசம்பர் 1 காலை 10:00 மணிக்கு, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்திற்கு, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமை வகிக்க உள்ளனர். செயற்குழு உறுப்பினர்கள்

அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், டிசம்பர் 1ல் நடக்க உள்ளது.
மாவட்ட செயலர்கள் கூட்டம் முடிந்த நிலையில், அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், டிசம்பர் 1 காலை 10:00 மணிக்கு, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்திற்கு, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமை வகிக்க உள்ளனர்.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். அனைவரும் அழைப்பிதழோடு, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும் என, கட்சி தலைமை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X