துளிகள் செய்தி

தமிழ்நாடு

சரண் மெடிக்கல் சென்டரில் பக்கவாத சிகிச்சை பிரிவு துவக்கம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர், பி.என்., ரோடு, போயம்பாளையம் பிரிவில் உள்ள ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் பக்கவாத சிகிச்சை பிரிவு துவக்க விழா நடந்தது.சரண் மருத்துவமனை இயக்குனர் பழனிசாமி தலைமை வகித்தார். ஏ.ஜி., மருத்துவமனை இயக்குனர் டாக்டர் முருகநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, திறந்து வைத்தார். டாக்டர்கள் வளவன், குணசேகரன், மணிமேகலை பழனிசாமி, ரம்யா ஆகியோர்

திருப்பூர்: திருப்பூர், பி.என்., ரோடு, போயம்பாளையம் பிரிவில் உள்ள ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் பக்கவாத சிகிச்சை பிரிவு துவக்க விழா நடந்தது.சரண் மருத்துவமனை இயக்குனர் பழனிசாமி தலைமை வகித்தார். ஏ.ஜி., மருத்துவமனை இயக்குனர் டாக்டர் முருகநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, திறந்து வைத்தார். டாக்டர்கள் வளவன், குணசேகரன், மணிமேகலை பழனிசாமி, ரம்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.டாக்டர். பழனிசாமி கூறுகையில், ''சரண் மருத்துவமனையில், அதிநவீன சி.டி., ஸ்கேன் வசதியுடன், 24 மணி நேர பக்கவாத பிரிவு செயல்பட துவங்கி உள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த நரம்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, சிகிச்சைகளை அளிக்கின்றனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X