சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகன ஆய்வாளர் பலி டிரைவர் கோர்ட்டில் சரண்

Added : நவ 25, 2021
Share
Advertisement
திண்டுக்கல்:கரூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பலியான வழக்கில், வேன் டிரைவர் சரண் அடைந்தார்.கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் கனகராஜ், 55. இவர் 22ம் தேதி, சுக்காலியூர் அடுத்துள்ள வெங்கல்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார். இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தியதாக, வேன் டிரைவர்

திண்டுக்கல்:கரூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பலியான வழக்கில், வேன் டிரைவர் சரண் அடைந்தார்.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் கனகராஜ், 55. இவர் 22ம் தேதி, சுக்காலியூர் அடுத்துள்ள வெங்கல்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தியதாக, வேன் டிரைவர் சுரேஷ், திண்டுக்கல் மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரை வரும் 30ம் தேதி வரை சிறையில் அடைக்க, நீதித்துறை நடுவர் லலிதா ராணி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X