சம்பவம் செய்தி

தமிழ்நாடு

6 மாணவிகளுக்கு கொரோனாமருத்துவ கல்லுாரிக்கு விடுமுறை

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மாணவிகள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கல்லுாரிக்கு விடுமுறை விடப்பட்டது.திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த சில தினங்களாக நெல்லை மாநகர பகுதி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்தவர்கள் கொரோனா பாதிப்பில் இறந்துள்ளனர். இரண்டு டோஸ் தடுப்பூசி

திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மாணவிகள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கல்லுாரிக்கு விடுமுறை விடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த சில தினங்களாக நெல்லை மாநகர பகுதி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்தவர்கள் கொரோனா பாதிப்பில் இறந்துள்ளனர்.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மாணவிகள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனால் கல்லுாரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இனி ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X