அரசியல் செய்தி

தமிழ்நாடு

நூல் விலையை குறைக்க பழனிசாமி வலியுறுத்தல் : திருப்பூரில் நாளை 'பந்த்'

Added : நவ 25, 2021
Share
Advertisement
பஞ்சு, நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கமான 'டீமா' சார்பில், நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள், தியேட்டர் உரிமையாளர் சங்கம், அரசியல் கட்சியினர் என, நுாற்றுக்கும் மேற்பட்ட அமைப்பினர் முழு அடைப்புக்கு ஆதரவு

பஞ்சு, நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கமான 'டீமா' சார்பில், நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள், தியேட்டர் உரிமையாளர் சங்கம், அரசியல் கட்சியினர் என, நுாற்றுக்கும் மேற்பட்ட அமைப்பினர் முழு அடைப்புக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
பின்னலாடை ஆடை உற்பத்தியை நிறுத்தியும், கடைகளை அடைத்தும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. நாளை காலை, 9:30 முதல் மாலை 6:00 மணி வரை, மாநகராட்சி அலுவலகம் முன், அனைத்து அமைப்பினர் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X