அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சுசீந்திரம் கோயிலில் விரைவில் கும்பாபிேஷகம்'

Added : நவ 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நாகர்கோவில்:சுசீந்திரம் தாணுமாலையர் சுவாமி கோயிலில் விரைவில் கும்பாபிேஷகம் நடத்தப்படும், என்று ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 1.10 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சுசீந்திரம் கோயிலில் மூலிகைகளால் ஆன ஓவியங்கள்
 'சுசீந்திரம் கோயிலில்  விரைவில் கும்பாபிேஷகம்'

நாகர்கோவில்:சுசீந்திரம் தாணுமாலையர் சுவாமி கோயிலில் விரைவில் கும்பாபிேஷகம் நடத்தப்படும், என்று ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 1.10 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சுசீந்திரம் கோயிலில் மூலிகைகளால் ஆன ஓவியங்கள் புதுப்பிக்கப்பட்டது திருப்தியாக உள்ளது. இங்கு உடனடியாக கும்பாபிேஷகம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்கப்படும். கோயில்களில் சிறுவர்கள் பூஜை செய்வது பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப் படும்.திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஜூலை 6ல் கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு ஒரு குழு அமைக்கப்பட்டு தங்கமுலாம் பூசும் பணி நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-நவ-202104:40:34 IST Report Abuse
J.V. Iyer அறநிலையத்துறை கோவில்களை விட்டு அகன்றால் எல்லாம் சரியாக நடக்கும். இப்போது கோவில்களுக்கும் "சனி" பிடித்திருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X