பொது செய்தி

இந்தியா

இந்தியா-பாக்., தளபதிகள் பேச்சு

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுடில்லி:இந்திய எல்லை பாதுகாப்பு படை தளபதியும் பாக். ரேஞ்சர்ஸ் தளபதியும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை நேரில் சந்தித்து எல்லைப் பிரச்னை குறித்து விவாதிப்பது வழக்கம்.அதன்படி நேற்று சர்வதேச எல்லைக் கோடு அருகே இந்திய எல்லை பாதுகாப்பு தளபதியும் பாக். ரேஞ்சர்ஸ் தளபதியும் சந்தித்து பேசினர். அப்போது பாக்.கில் இருந்து 'டிரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள்

புதுடில்லி:இந்திய எல்லை பாதுகாப்பு படை தளபதியும் பாக். ரேஞ்சர்ஸ் தளபதியும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை நேரில் சந்தித்து எல்லைப் பிரச்னை குறித்து விவாதிப்பது வழக்கம்.
அதன்படி நேற்று சர்வதேச எல்லைக் கோடு அருகே இந்திய எல்லை பாதுகாப்பு தளபதியும் பாக். ரேஞ்சர்ஸ் தளபதியும் சந்தித்து பேசினர். அப்போது பாக்.கில் இருந்து 'டிரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக எல்லை தாண்டி தாக்குதல் நடத்தப்படுவது குறித்து இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் எல்லைப் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கண்டு அமைதியை ஏற்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X