'அரசியலில் அரிய குணம்!' : மம்தாவை புகழ்ந்த சுப்ரமணியசாமி

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி நேற்று டில்லியில் சந்தித்து பேசினார்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி நேற்று டில்லியில் சந்தித்து பேசினார். இது குறித்து சாமி கூறியதாவது:நான் சந்தித்த, இணைந்து பணியாற்றிய தலைவர்களில் ஜெயபிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், ராஜிவ்,
சுப்ரமணியசுவாமி, மம்தா

புதுடில்லி : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி நேற்று டில்லியில் சந்தித்து பேசினார்.


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி நேற்று டில்லியில் சந்தித்து பேசினார்.


latest tamil news



இது குறித்து சாமி கூறியதாவது:நான் சந்தித்த, இணைந்து பணியாற்றிய தலைவர்களில் ஜெயபிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், ராஜிவ், சந்திரசேகர், நரசிம்ம ராவ் போன்ற சிலர் மட்டுமே சொன்னதை செய்யும்; செய்வதை சொல்லும் குணம் உடையவர்களாக இருந்தனர்.அந்த வரிசையில் மம்தாவும் இடம் பெற்றுள்ளார். இந்திய அரசியலில் இது மிக அரிய குணம்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, 'திரிணமுல் காங்.,கில் இணைவீர்களா?' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ''நான் ஏற்கனவே அவருடன் தான் இருக்கிறேன்,'' என பதில் அளித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
25-நவ-202121:03:24 IST Report Abuse
Barakat Ali தேவையே இல்லாத விவாதம் பிரண்ட்ஸ் இவரை பல கட்சிகளும் பயன்படுத்தியிருக்கு அதே போல சுவாமியும் பல கட்சிகளை பயன்படுத்தியிருக்காரு இவரைப்போல இன்னிக்கி பல அரசியல்வாதிகள் இருக்காங்க ஆனா இவர் மட்டும் பேசப்படுபொருளா இருக்காரு அவ்ளோதான் விசியம்
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
25-நவ-202118:57:21 IST Report Abuse
sankar இவரை எல்லாருமே ஊறுகாய் லெவலுக்குத்தான் வைத்துக்கொள்வது வழக்கம்
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
25-நவ-202115:21:55 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam மம்தா அவர்களே, கவனம் தேவை. இந்த மனிதர் வலிய வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிடுவார்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
28-நவ-202105:44:49 IST Report Abuse
meenakshisundaramகெடுத்தால் மக்களுக்கு நல்லது தானே ?இவர் சேவை தமிழகத்திற்கு மிக மிக அவசியம் ,ஆமா .சுப்ரமணிய சாமி ஏன் திமுக குடும்பத்து மேலே 'அதிக சொத்து குவிப்பு வழக்கு போடாமேயே இருக்காரு ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X