பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் பா.ஜ., அலுவலகம் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார்

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:திருநெல்வேலி உடையார்பட்டி வடக்கு பைபாஸ் சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பா.ஜ.,கட்சி அலுவலகம் கட்டப்பட்டது.தரைத்தளத்தில் வாகன நிறுத்தம், 3 மாடிகளில் கூட்டஅரங்கு, நுாலகம், விருந்தினர் தங்கும் அறைகள், சிறிய அரங்கு, கட்சி அலுவலகம் என கட்டப்பட்டுள்ளது. இதனை நேற்று திருப்பூரில் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொளி

திருநெல்வேலி:திருநெல்வேலி உடையார்பட்டி வடக்கு பைபாஸ் சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பா.ஜ.,கட்சி அலுவலகம் கட்டப்பட்டது.
தரைத்தளத்தில் வாகன நிறுத்தம், 3 மாடிகளில் கூட்டஅரங்கு, நுாலகம், விருந்தினர் தங்கும் அறைகள், சிறிய அரங்கு, கட்சி அலுவலகம் என கட்டப்பட்டுள்ளது. இதனை நேற்று திருப்பூரில் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொளி மூலம் திறந்துவைத்தார்.'திருநெல்வேலியில் நடந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் மகராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் தயாசங்கர், வி.எச்.பி., தலைவர் குலைக்காதர், ஹிந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X