ஓய்வு பெற்ற ஊழியர் மர்ம சாவு

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தேங்காய்த்திட்டு பஜனை மடம் வீதியைச் சேர்ந்தவர் மதிவாணன், 67; ஓய்வு பெற்ற தலைமை செயலக ஊழியர். திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்த வந்தார். ரத்த அழுத்த நோய்க்கு, சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 21ம் தேதி வீட்டிற்குள் சென்ற மதிவாணன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உறவினர்கள்

புதுச்சேரி : தேங்காய்த்திட்டு பஜனை மடம் வீதியைச் சேர்ந்தவர் மதிவாணன், 67; ஓய்வு பெற்ற தலைமை செயலக ஊழியர். திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்த வந்தார்.

ரத்த அழுத்த நோய்க்கு, சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 21ம் தேதி வீட்டிற்குள் சென்ற மதிவாணன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் முன்னிலையில் வீட்டை திறந்து பார்த்த போது கட்டிலில் இறந்து கிடந்தார். முதலியார்பேட்டை போலீசார் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X