பிம்ஸ் மருத்துவமனையில் ரத்த தான முகாம்| Dinamalar

இந்தியா

பிம்ஸ் மருத்துவமனையில் ரத்த தான முகாம்

Added : நவ 25, 2021
Share
புதுச்சேரி, : பிம்ஸ் மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது.என்.சி.சி., தினத்தையொட்டி, கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனை என்.சி.சி. சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.என்.சி.சி., மாணவி தமிழரசி வரவேற்றார். பிம்ஸ் முதல்வர் ரேணு சிறப்புரையாற்றினார். என்.சி.சி., கமாண்டர் கர்னல் சோம்ராஜ் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.முகாமில் 50 என்.சி.சி., மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்.
 பிம்ஸ் மருத்துவமனையில் ரத்த தான முகாம்

புதுச்சேரி, : பிம்ஸ் மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது.என்.சி.சி., தினத்தையொட்டி, கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனை என்.சி.சி. சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

என்.சி.சி., மாணவி தமிழரசி வரவேற்றார். பிம்ஸ் முதல்வர் ரேணு சிறப்புரையாற்றினார். என்.சி.சி., கமாண்டர் கர்னல் சோம்ராஜ் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.முகாமில் 50 என்.சி.சி., மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கர்னல் பியூஷ் வாஸ்தவா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிம்ஸ் என்.சி.சி., திட்ட அதிகாரி ஹேமாவதி செய்திருந்தார். பிரபஞ்சனி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X