27 பேருக்கு கொரோனா

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று முன்தினம் 2,837 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 745 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 571 பேர் குணமாகி உள்ளனர். தற்போது 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 246 பேர் வீடுகளில்

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று முன்தினம் 2,837 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 745 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 571 பேர் குணமாகி உள்ளனர். தற்போது 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 246 பேர் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X