பொது செய்தி

இந்தியா

விருப்ப பாடம் தேர்வு செய்ய கடைசி வாய்ப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி,ந ; கலை, அறிவியல் கல்லுாரி சேர்க்கைக்கு இரண்டாம் கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி, இடங்களை ஒதுக்க சென்டாக் முடிவு செய்துள்ளது.எனவே, இரண்டாம் கட்ட கணினி கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 17ம் தேதிக்குள் பாடப்பிரிவு முன்னுரிமையை தேர்வு செய்ய வேண்டும் என சென்டாக் அறிவுறுத்தி இருந்தது.அதன்படி இரண்டாம் கவுன்சிலிங்கில் பங்கேற்க 343 மாணவர்கள் விருப்பம்

புதுச்சேரி,ந ; கலை, அறிவியல் கல்லுாரி சேர்க்கைக்கு இரண்டாம் கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி, இடங்களை ஒதுக்க சென்டாக் முடிவு செய்துள்ளது.எனவே, இரண்டாம் கட்ட கணினி கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 17ம் தேதிக்குள் பாடப்பிரிவு

முன்னுரிமையை தேர்வு செய்ய வேண்டும் என சென்டாக் அறிவுறுத்தி இருந்தது.அதன்படி இரண்டாம் கவுன்சிலிங்கில் பங்கேற்க 343 மாணவர்கள் விருப்பம் தெரிவித்து இருந்தனர். இவர்களில் 283 பேர் விருப்ப பாடப்பிரிவு முன்னுரிமை தேர்வு செய்யவில்லை.இம்மாணவர்கள் இன்று 25ம் தேதி மாலை 6.௦௦ மணிக்குள் பாடப்பிரிவு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தவறுவோர் பெயர், இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படாது என சென்டாக் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X