பொது செய்தி

இந்தியா

யோகா படிப்பில் சேர வாய்ப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தமிழகத்தில் உள்ள இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லுாரிகளில் சேர புதுச்சேரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள இயற்கை மற்றும் யோகா மருத்துவ படிப்புகளில் (பி.என்.ஒய்.எஸ்), சேர புதுச்சேரி மாணவர்கள் இன்று 25ம் தேதி மாலை 6.௦௦ மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.அதற்கான விண்ணப்பத்தை தமிழக சுகாதாரத் துறையின்

புதுச்சேரி : தமிழகத்தில் உள்ள இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லுாரிகளில் சேர புதுச்சேரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள இயற்கை மற்றும் யோகா மருத்துவ படிப்புகளில் (பி.என்.ஒய்.எஸ்), சேர புதுச்சேரி மாணவர்கள் இன்று 25ம் தேதி மாலை 6.௦௦ மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.அதற்கான விண்ணப்பத்தை தமிழக சுகாதாரத் துறையின் இணையதளத்தில் (www.tnhealth.org) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்ப நகலில் கையொப்பமிட்டு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்கக தேர்வுக்குழு அலுவலகத்திலும், புதுச்சேரி பொறியியல் கல்லுாரியில் உள்ள சென்டாக் அலுவலகத்திலும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X