ஆர்ப்பாட்டம்..

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்.., ஒருங்கிணைந்த அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.புதுச்சேரி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கணேசன் தலைமை தாங்கினார். ஹரிதாஸ், தனசேகர், ஐசக், கிருபாசங்கர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி

புதுச்சேரி : பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்.., ஒருங்கிணைந்த அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

.புதுச்சேரி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கணேசன் தலைமை தாங்கினார். ஹரிதாஸ், தனசேகர், ஐசக், கிருபாசங்கர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X