பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஆர்.பி., குரூப் இல்லத் திருமண வரவேற்பு விழா

Added : நவ 25, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் ஸ்ரீ எம்.ஆர்.பி., குரூப் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் புதுச்சேரி முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தினர். புதுச்சேரி வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில், முருகா (எ) ரத்தினகுமார்-சபரிநேத்ரா ஆகியோர் திருமண வரவேற்பு விழா நடந்தது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர்
 எம்.ஆர்.பி., குரூப் இல்லத் திருமண வரவேற்பு விழா

கடலுார் : கடலுார் ஸ்ரீ எம்.ஆர்.பி., குரூப் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் புதுச்சேரி முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தினர். புதுச்சேரி வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில், முருகா (எ) ரத்தினகுமார்-சபரிநேத்ரா ஆகியோர் திருமண வரவேற்பு விழா நடந்தது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, சப்தகிரி குரூப்ஸ் ரமேஷ், முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தினர்.கடலுார் வள்ளி விலாஸ் சீனுவாசன், ரமேஷ், எடிபி., பள்ளி இந்துமதி சீனுவாசன், அகர்வால் எழிலரசன், ஜி.ஆர்.கே., எஸ்டேட் உரிமையாளர் துரைராஜ், அபிநயா ஜெனார்த்தனன், ஜெயபால், அரிஸ்டோ பள்ளி சிவக்குமார், திருப்பூர் வேல் அசோசியேட்ஸ், சென்னை சவுபாக்கியா ஆகியோர் வாழ்த்தினர்..வேலுார் பிக்சர்ஸ், சதர்ன் டிரான்ஸ்போர்ட் சென்னை, புதுச்சேரி தனம் சேல் சென்டர்கள் நிர்வாகிகள், வி.எஸ்.டி., நிறுவனங்கள் நிர்வாகி டாக்டர்கள் செல்வராஜ், நடராஜன், ராஜேந்திரன், சீனிவாசராஜா, பாபு, பாஸ்கரன், சுமங்கலி சில்க்ஸ் நிஸ்டர், சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தினர்

.கடலுார் இதயம் சூப்பர் மார்க்கெட், ஆப்பிள் சூப்பர் மார்க்கெட், சிட்டி சூப்பர் மார்க்கெட் நிர்வாகிகள், ஜெயச்சந்திரன், ஆடிட்டர் நடேசன், உதயம் சூப்பர் ஸ்டோர் நிர்வாகி வி.பி.எஸ். ஆர்.எஸ்., ஹூண்டாய் ேஷாரூம் நிர்வாகி வழக்கறிஞர் சுப்பிரமணியன், தேவி ஓட்டல் முருகன், மற்றும் பஸ் அதிபர்கள், தொழிலதிபர்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள், ஸ்ரீ எம்.ஆர்.பி.,குரூப்ஸ் பணியாளர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினர்.ஸ்ரீ எம்.ஆர்.பி., குரூப் நிர்வாகி செந்தில்குமார், ஹேமலதா செந்தில்குமார், பழனிகுமார் வரவேற்று நன்றி கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X