சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை அவதுாறு செய்த கணவர் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி-மதுரை ஊமச்சிக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 29. குள்ளப்புரம் அருகே சவுந்திரராஜபுரத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகள் ஜோதிகாவை 22. நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. ஜோதிகா மீது சந்தேகப்பட்டு முத்துக்குமார் அடித்து துன்புறுத்தியுள்ளார். கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்த ஜோதிகா ஒன்றறை

தேவதானப்பட்டி-மதுரை ஊமச்சிக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 29. குள்ளப்புரம் அருகே சவுந்திரராஜபுரத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகள் ஜோதிகாவை 22. நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. ஜோதிகா மீது சந்தேகப்பட்டு முத்துக்குமார் அடித்து துன்புறுத்தியுள்ளார். கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்த ஜோதிகா ஒன்றறை ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்கிறார். மொபைல்போன் மூலம் மனைவிக்கு 'டார்ச்சர்' செய்த கணவர், குள்ளப்புரத்தில் உள்ள வேறு ஒருநபருடன் மனைவியை தொடர்புபடுத்தி நோட்டீஸ் வினியோகித்துஅவதுாறு பரப்பியுள்ளார். முத்துக்குமாரை, ஜெயமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X