சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் மதுகடத்திய 3 பெண்கள் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
கண்டமங்கலம், நவ.25-தனியார் பஸ்சில் மது பாட்டில்கள் கடத்திச் சென்ற மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகில், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற தனியார் பஸ்சில் கண்டமங்கலம் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்திற்கு இடமாக 3 பெண்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில், மது பாட்டில்கள் கடத்திச் செல்வது
 பஸ்சில் மதுகடத்திய 3 பெண்கள் கைது

கண்டமங்கலம், நவ.25-தனியார் பஸ்சில் மது பாட்டில்கள் கடத்திச் சென்ற மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகில், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற தனியார் பஸ்சில் கண்டமங்கலம் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

சந்தேகத்திற்கு இடமாக 3 பெண்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில், மது பாட்டில்கள் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்த 38- - 48 வயதுள்ள மூன்று பெண்களையும் கைது செய்து, 170 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X