பொது செய்தி

தமிழ்நாடு

இலவச பயிற்சி

Added : நவ 25, 2021
Share
Advertisement
மதுரை-- -மத்திய, மாநில அரசுகள் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் இலவச சுய தொழிற் பயிற்சி மையத்தில் நடக்கிறது.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மூன்று மாத டிவி சர்வீஸ், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டு மாத டெலிகாலிங் பயிற்சி வழங்கப்படுகிறது. 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் சேரலாம். கல்வி, ஆதார் உள்ளிட்ட சான்றிதழ்களுடன்

மதுரை-- -மத்திய, மாநில அரசுகள் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் இலவச சுய தொழிற் பயிற்சி மையத்தில் நடக்கிறது.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மூன்று மாத டிவி சர்வீஸ், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டு மாத டெலிகாலிங் பயிற்சி வழங்கப்படுகிறது. 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் சேரலாம். கல்வி, ஆதார் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் மையத்தை நேரில் அணுகலாம். தொடர்புக்கு 90950 54177

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X