பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் புதிய ஆய்வகம் திறப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஆவடி : மாணவர்களின் கல்வித்திறனை வளர்க்கும் வகையில், ஆவடி அரசு பள்ளியில், பால்வளத்துறை அமைச்சர் நாசர், புதிய ஆய்வகத்தை திறந்து வைத்தார்.சென்னை ஆவடி, காமராஜர் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் கற்பனை திறன் வளர்ச்சிக்காக புதிதாக அமைக்கப்பட்ட, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'அட்டல் டிங்கரிங்'ஆய்வகத்தை, பால்வளத்துறை அமைச்சர்
 அரசு பள்ளியில்  புதிய ஆய்வகம் திறப்பு

ஆவடி : மாணவர்களின் கல்வித்திறனை வளர்க்கும் வகையில், ஆவடி அரசு பள்ளியில், பால்வளத்துறை அமைச்சர் நாசர், புதிய ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

சென்னை ஆவடி, காமராஜர் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் கற்பனை திறன் வளர்ச்சிக்காக புதிதாக அமைக்கப்பட்ட, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'அட்டல் டிங்கரிங்'ஆய்வகத்தை, பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார். பின், அமைச்சர் நாசர் பேசியதாவது:அரசு பள்ளி மாணவர்கள் கல்வி மற்றும் படைப்பு திறனை வளர்க்கும் வகையில், இந்த ஆய்வகத்தில் ரோபாடிக்ஸ், சென்சார், 3டி, பிரின்டர் என, நவீன தொழில்நுட்ப கருவிகள் உள்ளன. அவற்றின் மூலம், மாணவர்கள் கல்வி கற்பதிலும், படைப்பு திறனிலும் முன்னிலை பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X