கமலுக்காக வேண்டுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கமலுக்காக வேண்டுதல்

Added : நவ 25, 2021
Share
மதுரை -கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நலம் பெற வேண்டி மதுரை வெயிலுகந்தம்மன் கோயிலில் கட்சியினர் மண் சோறு சாப்பிட்டனர்.நிர்வாகிகள் பிரசன்ன குமார், பூமி, சொக்கர், பால்ராஜ், காமராஜ், சந்தோஷ் கார்த்திக்ராஜா, பிரதீப், அழகர், சிவகணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மதுரை வடக்கு தொகுதி சார்பில் அண்ணாநகரில் நிர்வாகி முத்துராமன்

மதுரை -கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நலம் பெற வேண்டி மதுரை வெயிலுகந்தம்மன் கோயிலில் கட்சியினர் மண் சோறு சாப்பிட்டனர்.நிர்வாகிகள் பிரசன்ன குமார், பூமி, சொக்கர், பால்ராஜ், காமராஜ், சந்தோஷ் கார்த்திக்ராஜா, பிரதீப், அழகர், சிவகணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மதுரை வடக்கு தொகுதி சார்பில் அண்ணாநகரில் நிர்வாகி முத்துராமன் தலைமையில் யாகம் நடந்தது. நிர்வாகிகள் நாகேந்திரன், குணா, அலி, முருகன், நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X