பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஜீப் மீது கல் வீசியவர் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஏழு கிணறு, : போக்குவரத்து காவல் ரோந்து வாகனத்தின் கண்ணாடியை கல்லால் உடைத்தவரை, போலீசார் கைது செய்தனர்.வண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் நேற்று, ரோந்து வாகனத்தில், தங்கசாலை மேம் பாலம் கீழேபணியில் இருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர்,ரோந்து வாகனத்தின் மீது கல் வீசி, பின் பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு ஓடினார்.ராமச்சந்திரன் அவரை

ஏழு கிணறு, : போக்குவரத்து காவல் ரோந்து வாகனத்தின் கண்ணாடியை கல்லால் உடைத்தவரை, போலீசார் கைது செய்தனர்.வண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் நேற்று, ரோந்து வாகனத்தில், தங்கசாலை மேம் பாலம்

கீழேபணியில் இருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர்,ரோந்து வாகனத்தின் மீது கல் வீசி, பின் பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு ஓடினார்.ராமச்சந்திரன் அவரை துரத்திப் பிடித்து, ஏழுகிணறு போலீசில் ஒப்படைத்தார். அந்த நபர், புதுக்கோட்டை, அறந்தாங்கி தாலுகாவை சேர்ந்த செல்வராஜ், 41, என தெரிந்தது. பின் அவரை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X