பொது செய்தி

தமிழ்நாடு

மடிப்பாக்கம் ஏரியில் சேகரமாகும் மழை நீர்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை மாநகராட்சியின், பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கத்தில், பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு கீழ்கட்டளை, மூவரசம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து வடிகால் வழியாக மழை நீர் சேகரமாகிறது.வடிகால்களில் ஏராளமாக குப்பை கொட்டப்படுகின்றன; கழிவு நீரும் விடப்படுகிறது. மழை நீருடன், கழிவுகள் அனைத்தும் மடிப்பாக்கம் ஏரியில் சேகரமாகிறது. எனவே, மழை நீர் வடிகாலில்

சென்னை மாநகராட்சியின், பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கத்தில், பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு கீழ்கட்டளை, மூவரசம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து வடிகால் வழியாக மழை நீர் சேகரமாகிறது.

வடிகால்களில் ஏராளமாக குப்பை கொட்டப்படுகின்றன; கழிவு நீரும் விடப்படுகிறது. மழை நீருடன், கழிவுகள் அனைத்தும் மடிப்பாக்கம் ஏரியில் சேகரமாகிறது. எனவே, மழை நீர் வடிகாலில் கலக்கும் கழிவு நீரை தடுக்க வேண்டும். ஏரியில் சேகரமாகி வரும் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X