பொது செய்தி

தமிழ்நாடு

கருவேல மரங்கள் மண்டிய வடிவேல்கரை கண்மாய்

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குஉட்பட்ட வடிவேல்கரை கண்மாய் போதிய பராமரிப்பின்றி ஆகாயத்தாமரை, சீமைக்கருவேல் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.கண்மாய்க்கு வரும் வைகை நீருடன் நாகமலை பகுதியிலிருந்து வெளியாகும் கழிவுநீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு மலிந்துள்ளது.துர்நாற்றம் வீசுகிறதுஆறுமுகம், முன்னாள் ஊராட்சி தலைவர்: வைகை அணை நீர்

திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குஉட்பட்ட வடிவேல்கரை கண்மாய் போதிய பராமரிப்பின்றி ஆகாயத்தாமரை, சீமைக்கருவேல் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.கண்மாய்க்கு வரும் வைகை நீருடன் நாகமலை பகுதியிலிருந்து வெளியாகும் கழிவுநீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு மலிந்துள்ளது.துர்நாற்றம் வீசுகிறதுஆறுமுகம், முன்னாள் ஊராட்சி தலைவர்: வைகை அணை நீர் மூலம் நிரம்பும் இக்கண்மாய் மூலம் 300 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கண்மாய் நிரம்பியுள்ள நிலையில் ஒரு பகுதி ஆகாயத்தாமரை, மற்றொருபகுதியில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்து சுகாதார சீர்கேட்டில் உள்ளது. வைகை நீருடன் சுற்றியுள்ள பகுதியிலிருந்து கழிவுநீரும் கண்மாயில் கலக்கிறது.கண்மாய் நீரில் குளித்தால் உடலில் அரிப்பு ஏற்படுகிறது. ஆடு, மாடுகள் கண்மாய்நீரை குடிக்க முடியவில்லை. அந்தளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலை தொடர்ந்தால்எதிர்காலத்தில் இக்கண்மாய் நீரை விவசாயத்திற்குகூட பயன்படுத்த முடியாது. நிலத்தடி நீரும் பாழாகும். கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் இடம் தாழ்வாக உள்ளதால் கண்மாய் பாதி கூட நிரம்பவில்லை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X