பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழை முன்னேற்பாடு முதல்வர் ஆலோசனை

Added : நவ 25, 2021
Share
Advertisement
விழுப்புரம் : பருவமழை முன்னேற்பாடு பணிகள் சம்பந்தமாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் பருவமழை முன்னேற்பாடு பணிகள் சம்பந்தமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.விழுப்புரம் மாவட்டத்தில், வரவுள்ள பருவமழைக்கு
 பருவமழை முன்னேற்பாடு முதல்வர் ஆலோசனை

விழுப்புரம் : பருவமழை முன்னேற்பாடு பணிகள் சம்பந்தமாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் பருவமழை முன்னேற்பாடு பணிகள் சம்பந்தமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.விழுப்புரம் மாவட்டத்தில், வரவுள்ள பருவமழைக்கு முன்கூட்டியே செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் சம்பந்தமாக, முதல்வர் ஸ்டாலின், கலெக்டர் மோகனுக்கு, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X