பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சி ஒன்றிய குழுக் கூட்டம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சி ஒன்றிய குழுவின் முதல் கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., க்கள் கேசவலு, சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.இதில் ஊரக உள்ளாட்சி தேர்தலை உரிய காலத்தில் நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வழி செய்தமைக்கும், அனைத்து தரப்பினருக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதற்கும் முதல்வர் ஸ்டாலின்,

செஞ்சி : செஞ்சி ஒன்றிய குழுவின் முதல் கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., க்கள் கேசவலு, சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்

.இதில் ஊரக உள்ளாட்சி தேர்தலை உரிய காலத்தில் நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வழி செய்தமைக்கும், அனைத்து தரப்பினருக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதற்கும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மஸ்தானுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.ஒன்றிய சேர்மன் விஜயகுமார் பேசுகையில், 'கவுன்சிலர்கள் தங்கள் பகுதியின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும். வளர்ச்சி பணிகளை செய்ய அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்' என்றார்.துணை சேர்மன் ஜெயபால், மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, அகிலா, வேளாண்மை உதவி இயக்குனர் விஜயசங்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் பச்சையப்பன், சீனிவாசன், செண்பக பிரியா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X