பொது செய்தி

தமிழ்நாடு

ரங்கபூபதி கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா

Added : நவ 25, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்வியியல் கல்லுாரியில் 17ம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.கல்லுாரி சேர்மன் ரங்கபூபதி தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஸ்ரீபதி, இயக்குனர் சாந்தி பூபதி முன்னிலை வகித்தனர். ரங்க சின்னம்மாள் பி.எட்., கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார்.ரங்கபூபதி பி.எட்., கல்லுாரி முதல்வர் கோவிந்தராஜ் வாழ்த்துரை
 ரங்கபூபதி கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா

செஞ்சி : செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்வியியல் கல்லுாரியில் 17ம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.கல்லுாரி சேர்மன் ரங்கபூபதி தலைமை தாங்கினார்.

கல்லூரி செயலாளர் ஸ்ரீபதி, இயக்குனர் சாந்தி பூபதி முன்னிலை வகித்தனர். ரங்க சின்னம்மாள் பி.எட்., கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார்.ரங்கபூபதி பி.எட்., கல்லுாரி முதல்வர் கோவிந்தராஜ் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர்கள் நந்தாபாய், சர்தாஜ், பெற்றோர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். எம்.எட்., கல்லுாரி முதல்வர் சசிகுமார் நன்றி கூறினார். இதில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X