பொது செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Added : நவ 25, 2021
Share
Advertisement
விழுப்புரம், : வளவனுார் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.வளவனுார் அருகே சின்னகள்ளிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு,38; விவசாயி. இவர், நேற்று முன்தினம் தனது நிலத்தில் மோட்டாரை ஆன் செய்த போது, மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர் இறந்ததை

விழுப்புரம், : வளவனுார் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.வளவனுார் அருகே சின்னகள்ளிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு,38; விவசாயி. இவர், நேற்று முன்தினம் தனது நிலத்தில் மோட்டாரை ஆன் செய்த போது, மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர் இறந்ததை உறுதி செய்தனர். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X