பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் கூட்டுறவு நகரவங்கி நிர்வாகக்குழு கூட்டம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியில், நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.வங்கி தலைவர் தங்கசேகர் தலைமை தாங்கினார். இதில், வங்கியின் அங்கத்தினர்களுக்கு வீட்டு அடமான கடன் 40 பேருக்கு 1.50 கோடி மற்றும் அடமான தனிநபர் கடன் ஒரு லட்சம் வீதம் 50 நபர்களுக்கும் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், நகைக்கடன் ரூ.2 கோடி வழங்கப்பட்டது. வங்கியின் வரவு, செலவு ஜூலை 2021 முதல்

விழுப்புரம் : விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியில், நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.வங்கி தலைவர் தங்கசேகர் தலைமை தாங்கினார்.

இதில், வங்கியின் அங்கத்தினர்களுக்கு வீட்டு அடமான கடன் 40 பேருக்கு 1.50 கோடி மற்றும் அடமான தனிநபர் கடன் ஒரு லட்சம் வீதம் 50 நபர்களுக்கும் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், நகைக்கடன் ரூ.2 கோடி வழங்கப்பட்டது. வங்கியின் வரவு, செலவு ஜூலை 2021 முதல் அக்டோபர் 2021 வரை பரிசீலனை செய்யப்பட்டது. வங்கி வைப்புகளுக்கு வட்டி விகிதத்தினை உயர்த்தி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.அப்போது, வங்கி பொது மேலாளர் குமார், மேலாளர் ஜெயராமன், உதவி மேலாளர் தியாகராஜன், இயக்குநர்கள் தனுசு, பாஸ்கரன், செந்தில், கலைச்செல்வம், தயாளபதி, தாயம்மாள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X