பொது செய்தி

தமிழ்நாடு

செல்லங்குப்பத்தில் நிவாரண உதவி வழங்கல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கடலுார் : மழை வெள்ளத்தால் பாதித்த கடலுார் செல்லங்குப்பம் சுனாமி நகர் குடியிருப்பு மக்களுக்கு, ஐந்து ரோஜா அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. கடலுாரில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்தால், கடலுார் செல்லங்குப்பம் சுனாமி நகர் குடியிருப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அங்குள்ள 150 குடும்பங்களுக்கு ஐந்து ரோஜா அறக்கட்டளை சார்பில் அரிசி உள்ளிட்ட 14
 செல்லங்குப்பத்தில் நிவாரண உதவி வழங்கல்

கடலுார் : மழை வெள்ளத்தால் பாதித்த கடலுார் செல்லங்குப்பம் சுனாமி நகர் குடியிருப்பு மக்களுக்கு, ஐந்து ரோஜா அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

கடலுாரில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்தால், கடலுார் செல்லங்குப்பம் சுனாமி நகர் குடியிருப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அங்குள்ள 150 குடும்பங்களுக்கு ஐந்து ரோஜா அறக்கட்டளை சார்பில் அரிசி உள்ளிட்ட 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.இதனை அறக்கட்டளை நிர்வாகி சிவசக்தி வழங்கினார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் செல்லங்குப்பம் சுனாமி நகர் குடியிருப்பு தலைவர் சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X