முதியவர் சாவு போலீஸ் விசாரணை

Added : நவ 25, 2021
Advertisement
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ஊராட்சி, கிராம சேவை மைய கட்டடத்தில் நேற்று பிற்பகல் 12:30 மணியளவில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த பெண்ணாடம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.முதல்கட்ட விசாரணையில் இறந்தவர் இறையூரைச் சேர்ந்த ராஜகோபால், 75, என்பதும், வீட்டை விட்டு வெளியே வந்தவர் உடல் நலக்குறைவு

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ஊராட்சி, கிராம சேவை மைய கட்டடத்தில் நேற்று பிற்பகல் 12:30 மணியளவில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த பெண்ணாடம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.முதல்கட்ட விசாரணையில் இறந்தவர் இறையூரைச் சேர்ந்த ராஜகோபால், 75, என்பதும், வீட்டை விட்டு வெளியே வந்தவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X