பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் வெளிபிரகாரம், நெடுஞ்சாலையொட்டிய சுற்றுச்சுவரை ஆக்கிரமித்து கட்டபட்டிருந்த 19 கடைகளை அகற்றும் பணி, நேற்று பகல் 2:00 மணியளவில் நடந்ததுசெயல் அலுவலர் மாலா, ஊராட்சித் தலைவர் தியாகநீதிராஜன், இன்ஸ்பெக்டர்கள் விஜயரங்கன், விஜயகுமார் உடனிருந்தனர். அப்போது, ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எந்தவித இடையூறும்

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் வெளிபிரகாரம், நெடுஞ்சாலையொட்டிய சுற்றுச்சுவரை ஆக்கிரமித்து கட்டபட்டிருந்த 19 கடைகளை அகற்றும் பணி, நேற்று பகல் 2:00 மணியளவில் நடந்தது

செயல் அலுவலர் மாலா, ஊராட்சித் தலைவர் தியாகநீதிராஜன், இன்ஸ்பெக்டர்கள் விஜயரங்கன், விஜயகுமார் உடனிருந்தனர். அப்போது, ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், கடைகளின் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர். இதனால், கடைகளை அகற்றும் பணி எளிதாக முடிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X