பொது செய்தி

தமிழ்நாடு

டீக்கடை உரிமையாளர் மாயம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுாரில் டீக்கடை உரிமையாளரை காணவில்லை என, அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.கடலுார் திருப்பாதிரிபுலியூர் சீனுவாசன் நகரை சேர்ந்தவர் வேணுகோபால், 51. பஸ் நிலையம் எதிரில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி காலை டீக்கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து அவரது மனைவி பிரித்தாகுமாரி கொடுத்த புகாரில்,

கடலுார் : கடலுாரில் டீக்கடை உரிமையாளரை காணவில்லை என, அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.கடலுார் திருப்பாதிரிபுலியூர் சீனுவாசன் நகரை சேர்ந்தவர்

வேணுகோபால், 51. பஸ் நிலையம் எதிரில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி காலை டீக்கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து அவரது மனைவி பிரித்தாகுமாரி கொடுத்த புகாரில், திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால், 04142 235271, 9498100554 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X