சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயியை 'போய்யா' என திட்டிய அமைச்சர் மகேஷ்

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (91)
Share
Advertisement
திருச்சி : திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே திருநெடுங்குளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது விவசாயி ஒருவர், 'வெள்ள பாதிப்புகளை வயலில் இறங்கி பார்க்க வேண்டும்' எனக் கூற, ஆத்திரம் அடைந்த அமைச்சர் மகேஷ், போய்யா என திட்டினார். அதைக் கேட்ட விவசாயி, 'நானும் விவசாயி தான்'
Anbil Mahesh Poyyamozhi, DMK, farmer

திருச்சி : திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே திருநெடுங்குளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது விவசாயி ஒருவர், 'வெள்ள பாதிப்புகளை வயலில் இறங்கி பார்க்க வேண்டும்' எனக் கூற, ஆத்திரம் அடைந்த அமைச்சர் மகேஷ், போய்யா என திட்டினார். அதைக் கேட்ட விவசாயி, 'நானும் விவசாயி தான்' எனக் கூற, அமைச்சர், விவசாயியை பார்த்து முறைத்தார். விவசாயியை அமைச்சர் திட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


latest tamil news


போயா விவசாயியை அதட்டிய அமைச்சர் | Anbil mahesh | Farmer

Advertisement




வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-டிச-202108:10:44 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒரு வருஷம் அலையவிட்டு எழுநூறு உசுரை காவு வாங்கி, காரை ஏத்தி எட்டு பேரை கொன்ன மாதிரி பில்ட் அப் கொடுக்குறீங்களே.. போடான்னா சொன்னாரு? போ ஐயா ன்னு தான்னே சொன்னாரு ..
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
28-நவ-202105:34:35 IST Report Abuse
meenakshisundaram ஆமா கொஞ்ச நாள் பச்சை துண்டு போட்டுக்கினு நானும் விவசாயீ தான்னு கூவின வைகோ எங்கே ?தமிழகத்தில் வெல்ல நிவாரணத்தில் அவரோ அல்லது புதுமுகம் (?) துரை வைகோ வோ காணவே காணோம் ?டெல்லிலே சேவை (?) ?செய்றாங்களோ
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
25-நவ-202121:00:53 IST Report Abuse
Balaji அந்த ஏழை விவசாயியின் மனது எவ்வளவு வலித்ததோ... சமூக நீதிக்காவலர்கள் இதை கண்டிப்பார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X