தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : நவ 25, 2021
Share
Advertisement
'டாஸ்மாக்'கில் ஆண் உடல் மீட்புசெவ்வாப்பேட்டை: வேப்பம்பட்டு அரசு மதுபான கடையில் ஆண் ஒருவர் இறந்து இருப்பதாக வி.ஏ.ஓ., புகழ், செவ்வாப்பேட்டை போலீசாருக்கு புகார் அளித்தார். போலீசார் அப்பகுதிக்கு சென்று நடத்திய விசாரணையில் இறந்து இருந்தவருக்கு, 35 வயதிருக்கும். அவரது வலது மார்பில் ஒரு மச்சம், வலது கையில் எச். பிரியா என்ற பச்சை எழுத்து, இடது புருவத்தில் தழும்புகளுடன்

'டாஸ்மாக்'கில் ஆண் உடல் மீட்புசெவ்வாப்பேட்டை: வேப்பம்பட்டு அரசு மதுபான கடையில் ஆண் ஒருவர் இறந்து இருப்பதாக வி.ஏ.ஓ., புகழ், செவ்வாப்பேட்டை போலீசாருக்கு புகார் அளித்தார்.

போலீசார் அப்பகுதிக்கு சென்று நடத்திய விசாரணையில் இறந்து இருந்தவருக்கு, 35 வயதிருக்கும். அவரது வலது மார்பில் ஒரு மச்சம், வலது கையில் எச். பிரியா என்ற பச்சை எழுத்து, இடது புருவத்தில் தழும்புகளுடன் பச்சை நிற சட்டையும், பிரவுன் கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார்.அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருவதாக செவ்வாப்பேட்டை போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X