பொது செய்தி

தமிழ்நாடு

'ஹெல்மெட்' வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சேலம் : 'ஹெல்மெட்' வாங்கினால், 1 கிலோ தக்காளி இலவசம்' என, வியாபாரி ஒருவர் அறிவித்ததால் பலர் வாங்கி சென்றனர்.தமிழகத்தில் பெய்யும் தொடர் மழையால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, கிலோ 150 ரூபாயை தாண்டியுள்ளது. இந்நிலையில், சேலம் கோட்டையில் செயல்படும் ஒரு ஹெல்மெட் விற்பனை கடையில், '449 ரூபாய் மதிப்புள்ள ஹெல்மெட் வாங்கும் வாடிக்கையாளருக்கு, 1 கிலோ தக்காளி இலவசம்' என
Helmet, Tomato, free

சேலம் : 'ஹெல்மெட்' வாங்கினால், 1 கிலோ தக்காளி இலவசம்' என, வியாபாரி ஒருவர் அறிவித்ததால் பலர் வாங்கி சென்றனர்.

தமிழகத்தில் பெய்யும் தொடர் மழையால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, கிலோ 150 ரூபாயை தாண்டியுள்ளது. இந்நிலையில், சேலம் கோட்டையில் செயல்படும் ஒரு ஹெல்மெட் விற்பனை கடையில், '449 ரூபாய் மதிப்புள்ள ஹெல்மெட் வாங்கும் வாடிக்கையாளருக்கு, 1 கிலோ தக்காளி இலவசம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


நேற்று, முதல் விற்பனையை நடிகர் பெஞ்சமின் துவக்கி வைத்தார். சேலத்தில் தக்காளி கிலோ, 150 ரூபாய்க்கு விற்றதால், பலர் ஹெல்மெட் வாங்கி, தக்காளியை இலவசமாக பெற்றுச் சென்றனர்.


திருமண பத்திரிகை


கோவை துணை வேளாண் இயக்குனர் - வேளாண் வணிகம் சுந்தரவடிவேலு கூறியதாவது: தக்காளி தட்டுப்பாடு காரணமாக, நுகர்வோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கோவையில் உள்ள உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி அங்காடிகளில், நபர் ஒருவருக்கு 2 கிலோ தக்காளி மட்டுமே வழங்க அறிவுறுத்தி உள்ளோம்.

உழவர் சந்தையில் மொத்தமாக தக்காளியை யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு, திருமண பத்திரிகை காண்பித்தால் மட்டுமே அதிக அளவில் தக்காளி வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
25-நவ-202110:50:44 IST Report Abuse
Vivekanandan Mahalingam எலெக்க்ஷின் கு முன்னாடி அடிக்கடி டிவி ல அறிக்கை விட்ட வியாபாரி சங்க தலைவர் அக்கிரம ராஜா எங்க காணோம் ? தன பய்யன் MLA அன உடனே அப்ஸ்காண்டிங்
Rate this:
raja - Cotonou,பெனின்
25-நவ-202111:49:25 IST Report Abuse
rajaகேடுகெட்ட கொள்ளை கூட்ட ஆட்சி... தமிழ் ஊராட்சி ஒன்றியத்தில்.......
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-நவ-202120:51:17 IST Report Abuse
NicoleThomsonஸ்டிக்கரை தூக்கி மத்திய அரசு மேல போடுவதற்கு விடியா மூஞ்சிகலுக்கு சொல்லியா தரவேண்டும் ? ஸ்டார்ட் ம்யூசிக்...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-நவ-202109:20:43 IST Report Abuse
duruvasar ஜெலுசில் வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் இந்த விஷயத்தில் உதவலாமே. தக்காளிக்கும் விடியல் தந்த தங்க தமிழ் தலைவனை வாழ்த்துவோம். வணங்குவோம்.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
25-நவ-202108:21:02 IST Report Abuse
J. G. Muthuraj ஹெல்மெட்டை தட்டிப்பார்த்து வாங்கிறதைவிட, தக்காளியை செக் பண்ணுங்கப்பா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X