பொது செய்தி

இந்தியா

கிரானைட் தொழில்கூட்டமைப்பு கூட்டம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
பெங்களூரு : கிரானைட் மற்றும் கல் தொழில் கட்டமைப்பை மேம்படுத்த இந்திய கிரானைட் மற்றும் கல் தொழில் கூட்டமைப்பு மாநில அரசின் ஒத்துழைப்பு எதிர்பார்த்து கருத்தரங்கம் நடத்தியது.எப்.ஐ.ஜி.எஸ்.ஐ., எனப்படும் இந்திய கிரானைட் மற்றும் கல் தொழில் கூட்டமைப்பு இயற்கைக் கற்களை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஊக்குவிக்கும் ஒரு சங்கமாக உள்ளது. கல் தொழில் மேம்பாட்டிற்காக சுரங்கம்

பெங்களூரு : கிரானைட் மற்றும் கல் தொழில் கட்டமைப்பை மேம்படுத்த இந்திய கிரானைட் மற்றும் கல் தொழில் கூட்டமைப்பு மாநில அரசின் ஒத்துழைப்பு எதிர்பார்த்து கருத்தரங்கம் நடத்தியது.

எப்.ஐ.ஜி.எஸ்.ஐ., எனப்படும் இந்திய கிரானைட் மற்றும் கல் தொழில் கூட்டமைப்பு இயற்கைக் கற்களை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஊக்குவிக்கும் ஒரு சங்கமாக உள்ளது. கல் தொழில் மேம்பாட்டிற்காக சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சர் ஹாலப்பா ஆச்சார், முன்னிலையில் பெங்களூரில் கருத்தரங்கம் நடந்தது.இந்திய கிரானைட் மற்றும் கல் தொழில் கூட்டமைப்பு தலைவர் இஷ்விந்தர் சிங் தலைமையில் நடந்த கருத்தரங்கில், கல் தொழிலை ஊக்குவிப்பதற்காக மாநில அரசிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்கிறது. மேலும் சுற்றுசூழல் அனுமதி சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X