விளையாட்டு வீரர்கள் முதல்வரிடம் வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு வீரர்கள் முதல்வரிடம் வாழ்த்து

Added : நவ 25, 2021
Share
சென்னை : சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டி, இம்மாதம் உகாண்டா நாட்டில் நடந்தது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழக வீரர்கள் ஒன்பது பேர் இடம் பெற்றனர்.போட்டியில் பல்வேறு பிரிவுகளில், இந்திய வீரர்கள் 45 பதக்கங்களை வென்றனர். இதில் 12 பதக்கங்கள், தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகள் வென்றவை. பதக்கங்கள் வென்ற தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகள் நேற்று தலைமை
 விளையாட்டு வீரர்கள் முதல்வரிடம் வாழ்த்து

சென்னை : சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டி, இம்மாதம் உகாண்டா நாட்டில் நடந்தது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழக வீரர்கள் ஒன்பது பேர் இடம் பெற்றனர்.போட்டியில் பல்வேறு பிரிவுகளில், இந்திய வீரர்கள் 45 பதக்கங்களை வென்றனர். இதில் 12 பதக்கங்கள், தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகள் வென்றவை. பதக்கங்கள் வென்ற தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகள் நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X