ம.பி.,யில் காங்., போராட்டம்: போலீஸ் தடியடி

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
போபால்: ம.பி., அரசின் கல்விக்கொள்கைக்கு எதிராக காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.ம.பி., அரசில் கல்விக்கொள்கைக்கு எதிராக, தலைநகர் போபாலில் இளைஞர் காங்கிரசார் பேரணி நடத்தினர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பேரணியை தடுக்க போலீசார் முயன்ற போது, இரு தரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Congress,காங்கிரஸ்

போபால்: ம.பி., அரசின் கல்விக்கொள்கைக்கு எதிராக காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.

ம.பி., அரசில் கல்விக்கொள்கைக்கு எதிராக, தலைநகர் போபாலில் இளைஞர் காங்கிரசார் பேரணி நடத்தினர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பேரணியை தடுக்க போலீசார் முயன்ற போது, இரு தரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
25-நவ-202117:33:45 IST Report Abuse
Anand இது பத்தாது, இன்னும் சடபுட சடப்புடனு வெளுத்து வாங்கியிருக்கவேண்டும்....
Rate this:
வித்யூத் பீஷ்மர் - DESIGNER / TEXAS UNIVERSITY,யூ.எஸ்.ஏ
25-நவ-202118:28:14 IST Report Abuse
வித்யூத் பீஷ்மர் 10 பேர் தான் வாராங்கல் என்ன செய்வது...
Rate this:
Cancel
25-நவ-202117:07:10 IST Report Abuse
அப்புசாமி என்னது? அங்கேயும் இந்தி வாணாம் போடான்னு போராட்டம் நடத்துறாங்களா?
Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
26-நவ-202107:17:35 IST Report Abuse
Milirvanசமஸ்க்ருதம் வோணும்'னு போராடுறாங்களாம் அப்புசா.....
Rate this:
Cancel
25-நவ-202116:06:45 IST Report Abuse
SUBBU, MADURAI இந்த நாட்டை கெடுக்கிற காங்கிரஸ்காரனுகளுக்கு தடியடி மட்டும் பத்தாது, தூக்கிப் போட்டு அல்லையிலேயே மிதிக்கணும்.அப்பதான் அடுத்து இந்த மாதிரி போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட மாட்டான்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X