பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 27ல் வேலைவாய்ப்பு முகாம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்த, வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி, மகளிர் மேம்பாட்டு திட்டம், சார்பில் வரும், 27 ல் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கிறது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்த, வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி, மகளிர் மேம்பாட்டு திட்டம், சார்பில் வரும், 27 ல் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கிறது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம். கூடுதல் விபரம் அறிய, 'தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் மேம்பாட்டு திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, முதல் தளம், பூமாலை வணிக வளாகம், குமலன்குட்டை, ஈரோடு, போன்: 0424 2257087' என்ற விலாசத்தில் அறியலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X