பெருந்துறையில் எஸ்.ஐ.எப்., ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெருந்துறையில் எஸ்.ஐ.எப்., ஆர்ப்பாட்டம்

Added : நவ 25, 2021
Share
பெருந்துறை: பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை நடப்பதை தடுத்து நிறுத்தக் கோரி, பெருந்துறை, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நவீன்குமார் தலைமையில் பலர் கலந்து

பெருந்துறை: பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை நடப்பதை தடுத்து நிறுத்தக் கோரி, பெருந்துறை, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நவீன்குமார் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X