பொது செய்தி

தமிழ்நாடு

மூதாட்டி வீடு திரும்பினார்

Added : நவ 25, 2021
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர் அடுத்துள்ள கூத்தம்பூண்டி பிரிவு ரைஸ்மில் பகுதியில், ஆப்பக்கூடல் - அத்தாணி சாலையில், உடல்நலம் சரியில்லாமல், 60 வயது பெண் நேற்று முன்தினம் இங்கே சுற்றிக்கொண்டு இருந்தார். பின்னர் மாலையில் மூதாட்டிக்கு உடல் நலம் சரியானது. அப்பகுதியினர் விசாரிக்கையில், மூதாட்டிக்கு பிரஷர் அதிகமானால் அனைத்தும் மறந்து விடுகிறது. பிரஷர் குறைந்ததால், எல்லாம்

அந்தியூர்: அந்தியூர் அடுத்துள்ள கூத்தம்பூண்டி பிரிவு ரைஸ்மில் பகுதியில், ஆப்பக்கூடல் - அத்தாணி சாலையில், உடல்நலம் சரியில்லாமல், 60 வயது பெண் நேற்று முன்தினம் இங்கே சுற்றிக்கொண்டு இருந்தார். பின்னர் மாலையில் மூதாட்டிக்கு உடல் நலம் சரியானது. அப்பகுதியினர் விசாரிக்கையில், மூதாட்டிக்கு பிரஷர் அதிகமானால் அனைத்தும் மறந்து விடுகிறது. பிரஷர் குறைந்ததால், எல்லாம் ஞாபகத்துக்கு வருவது தெரியவந்தது. இவர் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, நெசவாளர் காலனியை சேர்ந்த சித்ரா, 60, என்பதும் தெரிந்தது. அவரது உறவினர்கள், இங்கே வந்து மூதாட்டியை அழைத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X