பொது செய்தி

தமிழ்நாடு

கோபி டவுனில் ஆர்.டி.ஓ., தணிக்கை

Added : நவ 25, 2021
Share
Advertisement
கோபி: கோபி தொகுதியில், வாக்காளர் பட்டியலில் சுருக்கத்திருத்த விண்ணப்பம் குறித்து, ஆர்.டி.ஓ., பழனிதேவி நேற்று தணிக்கை மேற்கொண்டார். கோபி சட்டசபை தொகுதியில், 2.54 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய கடந்த, 1 முதல், 127 இடங்களில் அமைந்துள்ள, 296 ஓட்டுச்சாவடி வாரியாக சிறப்பு முகாம் நடக்கிறது. அதில் இதுவரை, 3,000க்கும்

கோபி: கோபி தொகுதியில், வாக்காளர் பட்டியலில் சுருக்கத்திருத்த விண்ணப்பம் குறித்து, ஆர்.டி.ஓ., பழனிதேவி நேற்று தணிக்கை மேற்கொண்டார். கோபி சட்டசபை தொகுதியில், 2.54 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய கடந்த, 1 முதல், 127 இடங்களில் அமைந்துள்ள, 296 ஓட்டுச்சாவடி வாரியாக சிறப்பு முகாம் நடக்கிறது. அதில் இதுவரை, 3,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பெறப்பட்ட விண்ணப்பங்களின் உண்மை தன்மை குறித்து, கோபி ஆர்.டி.ஓ., பழனிதேவி, தாசில்தார் தியாராஜன் அடங்கிய குழுவினர் கோபி டவுன் பகுதியில் தணிக்கை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X