பொது செய்தி

தமிழ்நாடு

உச்சத்துக்கு சென்ற காய்கறி விலை

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஈரோடு: கடந்த சில நாட்களாக மழை காரணமாக, ஈரோடு நேதாஜி மார்க்கெட்டுக்கு அனைத்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு, 100 முதல், 150 டன் காய்கறிகள் விற்பனை கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது, 20 டன் மட்டுமே வரத்தாகிறது. இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, நேற்று, 130 ரூபாய்க்கு உயர்ந்தது. கத்தரிக்காய், 120 ரூபாய்,

ஈரோடு: கடந்த சில நாட்களாக மழை காரணமாக, ஈரோடு நேதாஜி மார்க்கெட்டுக்கு அனைத்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு, 100 முதல், 150 டன் காய்கறிகள் விற்பனை கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது, 20 டன் மட்டுமே வரத்தாகிறது. இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, நேற்று, 130 ரூபாய்க்கு உயர்ந்தது. கத்தரிக்காய், 120 ரூபாய், முருங்கைக்காய், 130, முள்ளங்கி, 100, புடலங்காய், 80, பாகற்காய், 80, கேரட், 55, பீன்ஸ், 60, பீட்ரூட், 40, பட்டை அவரை, 110, கறுப்பு அவரை, 130 ரூபாய் என விற்பனையானதால், நடுத்தர, சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X