பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஈரோடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முனுசாமி கூறியதாவது: மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் அறிவித்தாலும், அதனை பார்லிமென்டில் முறையாக அறிவிப்பு செய்து அமல்படுத்த வேண்டும். விவாயிகளுக்கு இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார மசோதாவை திரும்ப பெற வேண்டும். அனைத்து வகையான விவசாய கடன்களில் இருந்தும் விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும்.

ஈரோடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முனுசாமி கூறியதாவது: மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் அறிவித்தாலும், அதனை பார்லிமென்டில் முறையாக அறிவிப்பு செய்து அமல்படுத்த வேண்டும். விவாயிகளுக்கு இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார மசோதாவை திரும்ப பெற வேண்டும். அனைத்து வகையான விவசாய கடன்களில் இருந்தும் விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும். கரும்பு பண பாக்கியை நேர் செய்வதுடன், ஒரு டன் கரும்புக்கு, 4,000 ரூபாய் என விலை நிர்ணயிக்க வேண்டும். பால் பண பாக்கி, பால் கொள்முதல் விலை உயர்வு, 2006 வன உரிமை சட்டத்தை அமலாக்குவதுடன், அதற்கான சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும். விளை நிலங்கள் வழியாக அரசு திட்டங்களை நிறைவேற்றுவதை கைவிட வேண்டும் என்பது தொடர்பாக வரும், 26 மாலை, 3:00 மணிக்கு கருத்தரங்கு நடக்கிறது. இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X