பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் பிடிபட்ட பாம்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆரியபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று பாம்பு புகுந்தது. ஆசிரியர்கள் தகவல்படி, ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் வீரர்கள், வகுப்பறையில் புகுந்த, 6 அடி நீள சாரைப்பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், பாம்பை கல்வராயன் மலைப்பகுதியில்

ஆத்தூர்: ஆரியபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று பாம்பு புகுந்தது. ஆசிரியர்கள் தகவல்படி, ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் வீரர்கள், வகுப்பறையில் புகுந்த, 6 அடி நீள சாரைப்பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், பாம்பை கல்வராயன் மலைப்பகுதியில் விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X