பொது செய்தி

தமிழ்நாடு

மா.திறனாளிக்கு நேர்முக தேர்வு

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நேர்முகத்தேர்வு முகாம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., சரண்யா தலைமை வகித்தார். அதில், முதுகு, தண்டுவடம், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பேட்டரி சக்கர நாற்காலி, மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு மனு அளித்தவர்களிடம் நேர்முகத்தேர்வு நடந்தது. 100க்கும் மேற்பட்டோரிடம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார் அட்டை

ஆத்தூர்: ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நேர்முகத்தேர்வு முகாம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., சரண்யா தலைமை வகித்தார். அதில், முதுகு, தண்டுவடம், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பேட்டரி சக்கர நாற்காலி, மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு மனு அளித்தவர்களிடம் நேர்முகத்தேர்வு நடந்தது. 100க்கும் மேற்பட்டோரிடம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X